மலர்கள் மலரும் தருணம் !!!
மலர்கள் மலரும் தருணம் !!! இரவுகள் ஒவ்வொன்றும் நீ ஆனாய் . . . என் நினைவுகள் எங்கெங்கும் நிலை ஆனாய் உன்னை நான் மறக்கும் நாளெது??? நான் என் மரணத்தை முத்தமிடும் நாளது ...