பொங்கல் வாழ்த்து

"விஜய் வெறியனுக்கு பொங்கல் வாழ்த்து !!!"

சுமார் ஆறேழு வருடங்கள் முன் இருக்கலாம்,சரியாக நினைவில்லை.நான் விஜய் வெறியனாக இருந்த பொழுது
(கவனிக்க:கடந்த காலம்) வருடந்தவறாமல் என் அண்ணன் எனக்கனுப்பிய பொங்கல் வாழ்த்தட்டைகள் இவை.நேற்று அலமாரியை அலசிய போது கண்களில் சிக்கியது.அலமாரியின் அடியிலிருந்து எடுத்த இந்த அட்டைகள் என் நினைவடுக்கின் அடியிலிருந்த நினைவுகளையும் கிளறிவிட்டன.இப்போது வாழ்த்தட்டைகளும் வருவதில்லை;
நான் விஜய் வெறியனும் இல்லை!!!

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா