"பைரவா"

பைரவா
(ஒரு அவசர அலசல்)
-
இப்போதெல்லாம் விஜயை திரையில் பார்த்தாலே எரிச்சல் தான் வருகிறது. நாளுக்கு நாள் எல்லாருக்கும் நடிப்பு மெருகேறும்; இவருக்கு தாழ்ந்துகிட்டே போகுது. பரதனுக்கு இவர்கிட்ட நடிப்ப வாங்கத்தெரியலையானு தெரியல. தமிழில் வரக்கூடிய நல்லப்படங்களையெல்லாம் பார்த்தும் தைரியமாக இப்படியொரு படம் எடுக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்குத்தான் ஒரு ரசிகனின் ரசனையின் அளவுக்கோளை இவர்கள் வைத்திருக்கிறார்கள். இது புரியாமல், நம்மளும்...
தேவையில்லாத வேலை:
1. ஹேர் ஸ்டைல்
2. டயலாக் மாடுலேஷன்
சரியில்லாதது:
1. வில்லன்
2. பின்னணி இசை
3. கலை(ஆர்ட்)
வீணடிக்கப்பட்டவர்கள்:
1. டேனியல் பாலாஜி
2. ஆடுகளம் நரேன்
3. சந்தோஷ் நாராயணன்
4. மொட்டை ராஜேந்திரன்
5. தம்பி ராமையா
ஓ.கே:
1. சதீஷ் டைமிங்
2. ஸ்ரீமன்
3. கதை
சூப்பர்:
1. ஒளிப்பதிவு
திரு.விஜய் அவர்கள் தன்னை சுயபரிசோதனை செய்துக்கொள்ள வேண்டிய நேரம்!!
கொடுத்த காசுக்கு கொஞ்ச நேரம் கீர்த்தி சுரேஷ லோ-ஹிப் சாரில காட்டுவாங்க..
பாத்துட்டு, போலாம் போலாம் னு வந்துட்டே இருக்கலாம்!!
பை பை ரவா..
நெக்ஸ்ட்..
கோடிட்ட இடங்களை நிரப்புவோம்
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா