இதுவா அதுவா?

இவைகளிலெது?? 
என்றுக் கேட்டால்,
இதுவல்லதது
என்று சொல்லிவிடுகிறோம்.
இதுவா அதுவா? 
என்று கேட்கும்பொழுது
சற்று திணறித்தான் போகிறோம்!!!
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்