தியாகி




தன் 8 வயது மகனுக்காக, 
மூக்கை பொத்திக் கொண்டு 
புரோட்டா வாங்க 
கடையில் நிற்கும் 
ஒவ்வொரு தாயும் 
தியாகியே!!!
-தமிழ்மறவோன்
27-5-2016

Comments