"VOTE FROM YOUR CURRENT LOCATION"



"VOTE FROM YOUR CURRENT LOCATION"
------------------------------
அவசியம் படிக்கப்பட வேண்டிய ஒன்று, பகிரப்பட வேண்டிய ஒன்று:
நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் அங்கு இருந்தபடியே ஒரு பைசா செலவில்லாமல் உங்கள் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியுமா??
இதுவரை முடியாது.
இனிமேல் முடியும்!!!
ஆம்,அதற்கான ஒரு தொழில்நுட்ப
முறையைதான் "நேஷனல் பொறியியல் கல்லூரி,கோவில்பட்டி Electronics and Instrumentation பிரிவு" 2015 ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். தாம் படித்த தொழில்நுட்ப கல்வியை இதுபோன்ற சமூக மாற்றத்திற்கான நோக்கோடு கண்டுபிடித்துள்ளது வரவேற்கதக்கது. இதை நடைமுறைக்கு கொண்டுவருவதன் மூலம் தேர்தல் நேரங்களில் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏற்படும் உடல் அலைச்சலையும், பண விரியமும் ஏற்படுவதை தடுக்க முடியும். அரசின் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல கைகோர்ப்போம்.
*மின்னணு ஓட்டு இயந்திரம் கண்டுபிடிக்கும்போது "சுஜாதா" ஒரு கல்லூரி மாணவர்தான் எனபதை நினைவில் கொள்க.*
பிகு: அதன் Working and Operation விரைவில் Update செய்யப்படும்.
நன்றி.
-Praveenkumar P
16-05-2016

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா