கழுதை

போடா கழுதை என்று திட்டினாள்;
கழுதையாவதில் எனக்கெந்த
தயக்கமுமில்லை,
சுமப்பது உன்னையென்றால்!!!
‪#‎பிதற்றல்கள்‬
-தமிழ்மறவோன்.
29-05-2016

Image result for donkey with girl

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா