டாஸ்மாக் கடை எண்: 496



டாஸ்மாக் கடை எண்: 496

------------------------------------------

இன்னைக்கு எக்மோர் டூ கோடம்பாக்கம் வர்ற வழியில ஒரு கடைப் பார்த்தேன். 

டாஸ்மாக் கடை எண்: 496

நுங்கம்பாக்கம் மெயின் இடத்துல இருக்கு இந்த கடை. இந்த கடையோட ஸ்பெஷல் என்னனா??? 

பார், அவுட்டோர் தான். பிளாட்பார்ம்ல தான் இருக்கும், ஓப்பன் ஸ்பேஸ்ல, நல்ல காத்தோட்டமா; இந்த கடைக்கு பக்கத்துல ஒரு முக்கியமான சிக்னல் இருக்கு, ஒரு ரவுண்டானா இருக்கு. கடைக்கு போயிட்டு வர்றவனோட உயிர மதிக்காம இப்படி இந்த இடத்துல மெயின் ரோட்டையும், சிக்னலையும் வைக்கலாமா???
குடிமகனோட உயிர் முக்கியம் இல்லையா??
அதெல்லாம் கூட விட்டுத் தள்ளுங்க பாஸ்!!
#என் டவுட் என்னனா..
மழைப் பெய்ஞ்சா அந்த பார்ல எப்படி குடிமகன்லாம் தண்ணி அடிப்பாங்க???
-பஞ்சகல்யாணி
01-10-2016

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்