"பாராட்டுங்கள்"





"பாராட்டுங்கள்"
------------------------------
யாருக்கேனும் ஏதேனும் நல்லது செய்ய 
நினைத்தால் அவர்கள் செய்த நற்செயல்களை கண்டறிந்து பாராட்டுங்கள். பாராட்டினால் கிடைக்கும் போதை அளப்பரியது.

மது மாதுவினால் கூட பாராட்டு தரும் போதையை தந்துவிட முடியாது. அது ஒரு Virtual போதை. பாராட்டு என்பது ஒரு Temporary Orgasm போன்றது. யாரேனும் நம்மை பாராட்டினால் அதனுடைய Impact அந்த நாள் முழுதும் நம்மை உற்சாகமான மனநிலையில் வைத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு பேஸ்புக்கையே எடுத்துக்கொள்வோம், இதில் Like என்பது இப்போது Give & take policy ஆகி விட்டது. அதை விட்டுவிடுங்கள்.
கமெண்டில் யாராவது பாராட்டினால் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதேயிது இன்பாக்ஸில் வந்து நம்மை பாராட்டும் போது நான் சொன்ன அந்த போதை கிடைக்கத் தொடங்கும். அது நம்மை மேலும் கவனமாக சிரத்தையெடுத்து எழுதச் சொல்லும். இது இயல்பாகவே நமது Efficiencyயை கூடச் செய்யும் which inturn increases our productivity too.
"பாராட்டுகளை தலை வணங்கி ஏற்றுக் கொள்ளுங்கள்; தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்"
பிகு:- நான் இப்போது அனைவரையும் சரமாரியாக பாராட்டத் தொடங்கியுள்ளேன்.
நீங்கள்????
-தமிழ்மறவோன்
28-09-2016

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்