இவர்கள்





இவர்கள்

------------------------------
சமஞ்ச புள்ள மாதிரி வாசற் கதவு பக்கத்துலயே நிப்பாங்க..
யாராது வழிக்கேட்டா திருதிருனு முழிப்பாங்க..

கண்டக்டர் வாயவே பாத்துட்டு இருப்பாங்க.. 
"ஸ்டாப்பிங் சொல்வாரா மாட்டாரானு"
பக்கத்துல உட்காந்து இருக்கிறவன டார்ச்சர் பண்ணுவாங்க,
"அடுத்த ஸ்டாப் என்ன பாஸ்"???
டிக்கெட் இருக்கானு நிமிஷத்துக்கு ஒரு முறை செக் பண்ணுவாங்க..
ஒரு பொண்ணும் பையனும் ஒரே சீட்ல உக்காந்துட்டு வந்தா 'ஆஆஆஆஆ' னு பாப்பாங்க..
செக்கிங்க பாத்தா டிக்கெட் எடுத்திருந்தாலும் ஏனோ பீதியாவாங்க..
தப்பித்தவறி யாராது, தெரியாத ஸ்டாப் பேரச் சொல்லி டிக்கெட் எடுத்துத் தரச்சொன்னா அவ்ளோதான் பதறிருவாய்ங்க..
------------------------------
இந்த புது சென்னைவாசிகள்!!!

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்