ராஜபாட்டை




எவ்வளவு கூட்டமாய் இருந்தாலும் 
ஒதுங்கி வழி விடுகிறார்கள்,
தனக்கான ராஜபாட்டையில் 
நடக்கிறான் பிச்சைக்காரன்!!!
-தமிழ்மறவோன்

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

தண்ணீர் – அசோகமித்திரன்