ஸ்பீட் பிரேக்கர் வாழ்க்கை

கியரைக் குறைத்து,
நிதானித்து மீண்டும்
வேகம் கூட்ட 
ஒரு ஸ்பீட் பிரேக்கர் அவசியமாகத்தான் இருக்கிறது, 
வாழ்க்கைக்கும்!!
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா