முத்த_தினம்

அலுவலக லிப்ட் இரண்டாம் தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு வரும் இடைவேளையில் பரிமாறப்படும் திக்..திக் முத்ததிற்கு தித்திப்பு அதிகம் என்றுணர்ந்த தினமின்று..
-பிகு


"இன்று சர்வதேச முத்த தினமாமே??" என்றாள், 
தேகம் சர்வத்திலும் நித்தம் முத்த யுத்தம் புரியும் நமக்கெதற்கடி தனி தினம்???
#பிதற்றல்கள்

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா