கிரீடம்

நம் தலையில் கிரீடம் என்றெண்ணி சுற்றிக் கொண்டிருக்கிறோம்,
அவர்களுக்கு அது ரெண்டு கொம்பாக தெரிகிறது.
நிதர்சனம் என்னவென்றால், 
மெய்யாலுமே அது கொம்புதான்!

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

கேசம் - நரன்

முள் - சாரு நிவேதிதா