பரீட்சை_ஹாலில்!

விடை தெரியாமல் தவிப்பவனை விட,
'இடை' தெரிவதால் தவிப்பவனே அதிகம்!!!
#பரீட்சை_ஹாலில்
-பஞ்சகல்யாணி

தெரியா விடையை விட,
தெரியும் 'இடை'யே நம்மை
பாடாய்ப்படுத்தும்..
#பரீட்சை_ஹாலில்!!
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா