அவளும் நானும்

அவளுக்கு இது ரொம்பவே பிடிக்கும். குளியலறையில் ஆடையுடன் குளிப்பது. நாங்கள் சந்திக்கும் தனிமைகள் இவ்வாறே தொடங்கும். அவள் மட்டும் தனித்திருக்கும் பொழுதுகளில் வீட்டிற்கு செல்லும்போது கதவின் பின்னொளிந்து, மார்பின் விரைத்த காம்புகள் முதுகில் அழுத்தும் வண்ணம் கட்டி அணைப்பாள். அப்படியே ஏந்திக்கொள்வேன்.
முழு உடை அணிந்து இருப்பாள். ஒவ்வொருமுறையும் காய்ந்த மாடு கம்பில் பாய்வதைப் போல் பாயும் எனக்கு, களைதல் குறித்த பாடமெடுப்பாள். நானோ பூனையைக் கண்ட பாம்பாய் படமெடுத்து நிற்பேன்.
கூடுதலினினும் இன்பம் கோடி களைதலில் காண்போம் வா என்று கட்டவிழ்ப்பாள்.
தனது டாப்ஸை கழற்றும்போதெல்லாம் அது சரியாக முகத்திற்கு நேராக வந்து மறைக்கையில் ஒரு நிமிடம் நிறுத்துவாள். டாப்ஸுடன் சேரத்து வியர்வை வாடையுடன் அவ்விரு உதடுகளை கவ்விக்கொள்வது அவளுக்கு பிடிக்கும்.
அவளது நீண்ட கூந்தல் ஆகச்சிறந்த போதை வஸ்து. அதை மெத்தையாக்கி, என்னை அதில் கிடத்தி துகிலுரிவாள். பாதங்களில் முத்தமிட பணிப்பாள். நெயில் பாலிஷ் போடப்பட்ட கால் விரல்கள் கடிக்கத் தூண்டும். அந்த விரல்களால் மார்பின் ரோமம் கோதி, இரு கால்களுக்கிடையில் என்னை பிணைத்துக்கொள்வாள். கால் கொலுசின் அந்த முத்துகள் மார்பின் ரோமம் பிடித்திழுக்கையில் வலியில் கத்தும் என் இதழ் சுளையில் ரசம் பருகுவாள்.
அவ்வளவு எளிதில் உள்ளாடைகளை கழற்றிவிடமாட்டாள். என்னையும் கழற்றவிடமாட்டாள். உள்ளாடைக்குள்ளிருக்கும் எனது விதைக்கொட்டைகள் சிறுநீர் குழாயின்
கழுத்தை நெரித்து, வலியை உண்டாக்கும். எனக்கு ஸ்கை ப்ளூ கலர்தான் பிடிக்கும் என்றறிந்து அணிந்திருப்பாள். திடீர் நினைவு வந்தவளாய், என்னை இறுக அணைப்பாள். .
#தொடரும்

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா