கதைகளினூடும் கவிதைகளினூடும் தொலைந்த எனது வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் ஒரு நாடோடி..
சைட்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
இந்த பெண்கள் தான் எத்தனை அழகாக சைட் அடிக்கிறார்கள். என்னைக்கு கடைவாயில் எச்சில் ஒழுக பார்க்கும் ’சிநேகன்’ பார்வையை நாங்கள் விடப்போகிறோம் என்று தெரியவில்லை. -பஞ்சகல்யாணி
காமத்தின்பால் சில கவிதைகள் * - உடன் படுத்தலும் உடன்படுதலும் உடல் படுதலும் காமத்தின் பால் சேரா.. உச்சி முகர்தலும் உள்ள களித்தலும் உடல் பிரிகையில் உயிர் கலத்தலுமே காமமென்பர் அதைக் கண்டுணர்ந்தோர்! * முலைதனில் தொடங்கி யோனியில் முடித்தலது காமமன்று காமமது யாதெனின் , முடிந்தபோது முடியாதென்றிருக்கையில் முகமேந்தி முத்தமிடும் ’ அது ’ தான் காமம்! * களை யிழந்து நிற்கும் என்னறை களைந்து கிடக்கும் என் மெத்தை விரிப்பு சுழன்றடிக்கும் விந்தின் மணம் இவையாவும் , என்னகத்தே நிறுத்தி வைத்திருக்கிறது , நாம் கலந்துக்கிடந்ததை * உடை அவிழ்த்தலும் உடல் அணைத்தலும் உள் நுழைத்தலுமே காமம் என்பர் , மென்பாதம் அதனில் இதழ் பதிக்காதவர். * பெருங்காட்டை விழுங்க நிற்கும் பருந்தொன்று மயிர் சிரைத்த உன் யோனியின் முன் , அதிகாலை பனியாய் உருகிப் போகிறது! * உச்சத்தின் உச்சந்தனை தொட்டு திரும்புகையில் இட்டு செல்கிறாய் ஒரு நெற்றி முத்தத்தை , உச்சமைடதலும் துச்சம்தான்! * காதலா , காமமா என்ற தர்க்கத்தில் , காதலின் ஊடாய் காமம் வேண்டும் காமத்தின்பால் காதலும் வேண்டும்! என்று கூறி ம
என் உயிர் நீதானே ... உன்னை பார்த்த முதல் நாள் நினைவில்லை ... உலகில் உனக்கு இணை யாருமில்லை ... உன்னை ஒவ்வொரு முறை காணும்போதும் கரைந்து போகிறேன் நான் .. நான் தவிப்பதைப் பார்த்தும் கூட கரையவில்லையா உன் மனம் ??? உன் இதழ் பட்ட முதல் தருணம் என் வாழ்வின் சிறந்த தருணம்.... நீ சிரிக்கும் அழகில் ;உன் கன்னக்குழியில் விழுந்த என்னை புதைத்துவிட்டாயே ??? அன்பே ! நம் இரு மனமும் திருமணத்தில் இணையாவிட்டாலும் .......... ஒரு கணம் என்னை பார்த்துவிடு என் மனதின் கனம் குறையும் என் உயிர் மரணத்தை தேடும்......... -பொன்.பிரவீன்குமார்
தண்ணீர் – அசோகமித்திரன் இந்திய இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க முக்கியமான ஆளுமையாக திகழ்பவர் எழுத்தாளர் அசோகமித்திரன் . சிறுகதை , நாவல் , கட்டுரை என்று சகலத் துறைகளிலும் தன்னை செலுத்தி வருபவர் . சுதந்திர இந்தியாவிற்கு முன் , 1931 ம் ஆண்டு ஆந்திரபிரதேச மாநிலத்தின் செகந்திரபாத்தில் பிறந்தவர் . கணையாழி இதழில் பணியாற்றிய இவர் பல்வேறு சிறுகதைகளையும் , நாவல்களையும் எழுதியுள்ளார் . கரைந்த நிழல்கள் , 18 வது அட்சக்கோடு , மானசரோவர் , தண்ணீர் என இவர் எழுதிய நாவல்கள் பிரசித்திப்பெற்றவை . ” அப்பாவின் சிநேகிதர் ” என்ற சிறுகதை தொகுதிக்காக சாகித்ய அகாடெமி விருது பெற்றவர் . ஜெமினி ஸ்டூடியோஸில் பணிபுரிந்த காலத்தில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு எழுதிய , ” கரைந்த நிழல்கள் ” நாவலில் சினிமா உலகின் சாயம் பூசாத வேறொரு முகத்தை நமக்கு அறிமுகப்படுத்தியிருப்பார் . ”18 வது அட்சக்கோடு ” நாவலில் அவரது இளமை பருவம் கழிந்த சுதந்திரத்துக்கு முந்தைய செகந்திரபாத் நகரை நம் கண்முன் நிறுத்தியிருப்பார் . இந்த நாவலை வாசிப்பதன் மூலம் அந்த காலத்து ஆந்திர மாநிலத்தை தெரிந்துக்கொள்ளலாம் . இவரது இன்னொரு ஆகச்சிறந
Comments
Post a Comment