#ஐடி_அட்ராசிட்டி

”என்னப்பா, அதுக்குள்ள கெளம்பிட்ட?” என்று கேட்கும் மேனேஜர்கள், ஒருநாளும் ”என்னப்பா அதுக்குள்ள வந்துட்ட?” என்று கேட்பதேயில்லை.
#ஐடி_அட்ராசிட்டி
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா