#புதுமைப்பெண்!!!

"அண்ணா, ஒரு விஸ்பர் எக்ஸ்ட்ரா லார்ஜ் கொடுங்க" 
என்று சாதரணமாய் கேட்டு, 
பேப்பர் சுற்றாமல் வாங்கிச்செல்கிறாள்,
#புதுமைப்பெண்!!!
-தமிழ்மறவோன்

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா