#சென்னை_டேஸ்

என்னைப் புதுப்பித்துக்கொள்ள, 
லாங் டிரைவ்வெல்லாம் 
தேவைப்படுவதில்லை..
பாய் கடை சாயாவும்

பட்டர் பிஸ்கெட்டும் 
போதுமானதாய் இருக்கிறது!!
-பஞ்சகல்யாணி

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா