கண் சிமிட்டல்கள்!!!

பேருந்து நிலைய காத்திருப்பையும் 
கவிதையாய் மாற்றிவிடுகிறது,
பெயர் தெரியா
அந்த தேவதையின் 
கண் சிமிட்டல்கள்!!!
#பிதற்றல்கள்
-தமிழ்மறவோன்
31-10-2016

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா